South-west corner of a house Vastu

South-west corner of a house Vastu

பணம் சார்ந்த விஷயத்தில் யோகத்தை கொடுக்கிற வீடாக பார்க்கப்படுகிற விஷயம் எப்பொழுதுமே ஒரு இல்லத்தில் தென்மேற்கு மூலையில் மட்டுமே பணத்தை வைக்க வேண்டும். அப்படி பணத்தை வைக்கும் பொழுது அந்த பணத்தை வைக்கக்கூடிய இடம் என்பது மரத்தால் இருக்க வேண்டும். அதாவது பணப்பெட்டி என்பது மர பீரோவாக இருக்க வேண்டும். மர பீரோ வைக்க முடியவில்லை என்று சொன்னால், இரும்பு பெட்டியிலேயே நீங்கள் ஒரு மரப்பெட்டி உள்ளே வைத்து அதில் வைக்கும் நிகழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது, பணம் சார்ந்த நிகழ்வை மேலும் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் தென்மேற்கு பகுதி சார்ந்த இடத்தில் கூட வைக்காமல் தெற்கு பகுதியிலோ, மத்திய பாகத்திலோ, மேற்குப்பாகத்தின் மத்திய பாகத்திலோ, இல்லத்திற்கு பிரம்மஸ்தானம் சேராத மேற்கு மத்திய பாகத்திலோ, தெற்கு மத்திய பாகத்தில் வேறொரு அறையாக இருந்தாலும் அந்தப் பகுதிகளில் தாராளமாக பணத்தை வைத்துக் கொள்ளலாம். அது 100% தவறு கிடையாது . ஆக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பணப்பெட்டி என்பது கண்டிப்பாக மரத்தில் இருக்க வேண்டும். அந்த பணப்பெட்டிக்குள்ளாக பச்சை நிறத்திலோ அல்லது, சிகப்பு நிறத்திலோ அல்லது, வெள்ளை நிறத்திலோ அல்லது, மஞ்சள் நிறத்திலும் வெல்வெட் துணியை வைத்து , அதன் மேல் பணத்தை வைப்பது வாஸ்து ரீதியாக என்று சொல்வதை விட, பணம் சார்ந்த நிகழ்வுக்கு உயர்வை கொடுக்கும் நிகழ்வாக இருக்கும்.  எப்படி இறைவனுக்கு தினமும் மலர்களை வைக்கிறோமோ அதுபோல, ₹₹ பெட்டியில் தினமும் ஒரு மலரை உள்ளேயோ அல்லது, வெளியே வைப்பது, பணம் ₹₹ சார்ந்த நிகழ்வை உயர்த்தும் செயலாக இருக்கும்.₹₹₹₹₹₹₹

Money should always be placed in the south-west corner of a house which is seen as the house that gives the yoga in money related matters. When such money is deposited, the place where the money can be deposited should be made of wood. That is, the money box must be a wooden bureau. If it is said that it is not possible to place the wood bureau, then you have to create an event by placing a wooden box inside the iron box itself or if you want to develop the event related to money, do not even place it in the south-west region, in the south, in the central part, in the central part of the western part, in the west where the house is not associated with Brahmasthan. Even if it is another room in the central part or south central part, you can keep money liberally in those areas. It is not 100% wrong. So in monetary events, the money box must be in the tree. Putting a green or red or white or yellow velvet cloth inside that money box and putting money on top of it is more of a monetary event rather than a vastu. Just as we offer flowers to God every day, putting a flower in or out of the ₹₹ box every day is an act of raising money ₹₹ related events.₹₹₹₹₹₹₹

South-west corner of a house Vastu,

what to keep in south west corner of house,

south-west direction benefits,

south corner of the house,

west corner vastu,


Loading