Vastu Consultant Madras Chennai

Consultant Madras Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 13.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 28ந் தேதி சனிக்கிழமை முற்பகல்11.13 வரை வ.துதியை திதி.பிறகு  வ.திருதியை திதி. மதியம் 12.37 வரை திருவோணம் பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று நாள் முழுவதும்  யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -பொறுமை
ரிஷபம்- நட்பு
மிதுனம்- செலவு
கடகம்- உற்சாகம்
சிம்மம்- விருத்தி
கன்னி- நன்மை
துலாம் – உழைப்பு
விருச்சிகம் – நற்செய்தி
தனசு- அமைதி
மகரம்- ஆதாயம்
கும்பம்- போட்டி
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு மருத்துவமனை அதன் வேலை என்பது நோய் மற்றும் கஷ்டங்கள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை ஒட்டி இருக்கிற விஷயம் . ஆக எப்பொழுதுமே ஒரு மருத்துவர் மருத்துவமனையில் குடி இருக்கலாமா? என்றால் என்னை பொறுத்த அளவில் யோசித்து செயல்பட வேண்டும் என்று சொல்வேன். ஆக நோயாளிகள் எப்பொழுதுமே மனக்கஷ்டத்தாலும் நோய்களாலும் அவதிப்பட்டு  கொண்டிருக்கிற இடம். ஆக ஒரு மருத்துவமனையின் கட்டிட அமைப்பு என்பது அது ஒரு எப்பொழுதுமே ஒரு தேக்க நிலையோடு இருக்கின்றது என்று சொல்லுவேன். ஆக ஒரு மருத்துவமனைக்கு நீங்கள் சிகிச்சைக்கு செல்கின்றீர்கள் என்று சொன்னால் கற்கட்டிடம் பயன்படுத்தப்பட்டால் அங்கு சற்று வித்தியாசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும். ஆக ஒரு மருத்துவமனை எப்பொழுதுமே கற்கட்டிடங்களில் நோயாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கிற இடமாக இருக்கும். ஆக ஒரு கட்டிடங்களை, ஒரு இல்லத்தை எப்பொழுதுமே கற்கட்டிடம் கொண்டு கட்ட கூடாது என்று சொல்லுவோம். ஆனால் ஒரு கற்கட்டிடம் பயன்படுத்தப்பட்டால் அந்த இடத்தில் நோயாளிகளுக்கு தீர்வு கிடைக்கும் இடமாக இருக்கும். ஆக பழைய கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டங்கள் நோயாளிகள் அதிகம் வந்தாலும், அங்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்களின் நிலையில் ஒரு சில நேரங்களில் பாதிக்கிற அமைப்பாக இருக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும்  இடங்களில் கற்களை கொண்டு தரை மேலாக வாஸ்து வகையில் கட்டிடங்களை கட்டக்கூடாது.

Vastu Madras

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Consultant Madras Chennai,Madras Consultancy Group,Top Consultants in Madras,The Madras Consultant in Chromepet,Madras Consultancy Group in Chennai, 

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading