Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 27ந் தேதி வெள்ளிக்கிழமை மதியம்2.25 வரை வ.பிரதமை திதி.பிறகு  வ.துதியை திதி. மாலை 3.07வரை உத்திராடம் பிறகு திருவோணம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று மதியம் 3 07 யோகநாள். பிறகு நாள் முழுவதும்  யோகநாள் குறைவு .

Vastu Consultant Chennai,What is the cost of Vastu consultation?,

What do Vastu consultants do?,

How much does a Vastu consultant earn?,

What questions should I ask my Vastu consultant?,

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்- சிரமம்
மிதுனம்– உற்சாகம்
கடகம்- நஷ்டம்
சிம்மம்- முயற்சி
கன்னி- செலவு
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – அறிவு
தனசு- பாசம்
மகரம்- மறதி
கும்பம்- லாபம்
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பூஜை அறை சார்ந்த வாஸ்து விசயத்தில் நிறைய மக்கள் ஒரு சில விஷயங்களில் பூஜை அறை அமைப்பதில் தவறுகள் செய்து விடுகின்றனர். அந்த வகையில் பூஜையறை அமைப்பது என்பது மிகச் சரியான முறையில் அமைக்க வேண்டும். ஒரு வீட்டில் பூஜை அறையை ஈசானிய அறையில் அமைப்பது அதிகமாக இருக்கின்றது. ஆனால் பலர் ஈசான அறையில் பாரம் வைத்து தம் வாழ்க்கையை பொறுக்க முடியாத கஷ்டத்திற்கு ஆளாக்குகின்றனர். ஆக கிழக்கு ஈசானிய சுவரில் கூடு கட்டுவது போல் அடைத்து இடம் இல்லாமல் சிறு பாயின் மீது அமர்ந்து கடவுளை வணங்குவது தவறு. ஆனால் இந்த இடத்தில் ஒரு இஷ்ட தெய்வத்தை மனம் போன போக்கில் வைக்கக் கூடாது. ஆக அதற்கு மண்டபம் கட்ட வேண்டும் என்று சொல்லி வடகிழக்கு பகுதிகளை அடைத்து கட்டி வருகின்றார்கள். ஆக ஒரு பூஜை அறை என்பது எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் இருக்கக் கூடாது. நமக்கு அருள் கிடைக்கும் என்று அருளை விட வாஸ்து குற்றத்தின் வழியே தோஷங்களை ஏற்படுத்திவிடும். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கலாம். ஆனால் அந்த கடவுளுக்காக ஏற்றப்படுகிற நெருப்பு ஒருவகையில் வாஸ்து சாஸ்திரத்தில் குற்றமாகிவிடும். இந்த இடத்தில் வாஸ்து பெரியதா?. கடவுள் பெரியதா?. என்றால் என்னை பொறுத்த அளவில் ஒரு இல்லத்தில் தவறான இடத்தில் பூஜையை அமைக்கும் பொழுது வாஸ்து தான் இந்த இடத்தில் பெரியது என்று சொல்லுவேன். கடவுளுக்குரிய மரியாதை சரியான இடத்தில் சரியான முறையில் வைக்க வேண்டும் .

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading