Vastu Consultant in Coimbatore

Vastu Consultant in Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி
இன்று அண்ணாமலையார் #பரணிதீபம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.15 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 26.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 10ந் தேதி .ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை  3.55 மணி வரை சதுர்தசி பிறகு பவுர்ணமி திதி.  இன்று மதியம் 01.53 மணி  வரை பரணிநட்சத்திரம் பிறகு கிருத்திகை.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று மதியம் 1.53 மேல் நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -உற்சாகம்
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- போட்டி
கடகம்- அமைதி
சிம்மம்- பேராசை
கன்னி- வரவு
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – மகிழ்ச்சி
தனசு- சிரமம்
மகரம்- வருத்தம்
கும்பம்- அன்பு
மீனம் – நலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து விதிகளின்படி, மாஸ்டர் படுக்கையறைக்கு சிறந்த திசை வீட்டின் தென்மேற்கு திசையாகும்.  விருந்தினர் படுக்கையறை மற்றும் குழந்தைகள் படுக்கையறை வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும்.

Vastu Consultant in Coimbatore ,What is the cost of Vastu consultation?,

Who is a Vastu consultant?,

What is the salary of a Vastu expert?,

What should I ask a Vastu expert?,

படுக்கையறைக்கு வாஸ்து படி கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களில் நிறைய ஜன்னல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும், கதவுகள் எப்போதும் 90° கோணத்தில் திறக்க வேண்டும்.

படுக்கையறை வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது, ஏனெனில் இது பூஜை மற்றும் பூஜை அறைக்கு ஏற்றது.  மேலும், படுக்கையறை தென்கிழக்கு திசையில் இருக்கக்கூடாது, ஏனெனில் இது வீட்டின் நெருப்பு (அக்னி) நாற்கரமாகும்.  தென்கிழக்கு திசையில் மாஸ்டர் படுக்கையறை இருப்பது சண்டைகள் மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்தும்.

படுக்கையறை கதவு சுவரின் வடக்கு, கிழக்கு அல்லது மேற்குப் பக்கத்தில் இருக்க வேண்டும்.  படுக்கையறைக்கு வாஸ்து படி ஒற்றை கதவுகள் மிகவும் உகந்தவை

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading