Vaatu Consultant Chennai Erode Coimbatore

Vaatu Consultant Chennai Erode

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி
இன்று அண்ணாமலையார் #பரணிதீபம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.15 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 25.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 09ந் தேதி . சனிக்கிழமை இன்று மாலை  05.24 மணி வரை திரயோதசி பிறகு வ.சதுர்தசி திதி.  இன்று மதியம் 02.43 மணி  வரை அசுவினி நட்சத்திரம் பிறகு பரணி

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -வெற்றி
ரிஷபம்- உதவி
மிதுனம்- பக்தி
கடகம்- சினம்
சிம்மம்- லாபம்
கன்னி- புகழ்
துலாம் – வரவு
விருச்சிகம் – ஆதாயம்
தனசு- செலவு
மகரம்- ஆக்கம்
கும்பம்- பரிசு
மீனம் -நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பணத்தை பெருக்கும் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லும் பொழுது வீட்டில் உபயோகிக்கிற ஒரு சில பொருள்கள் அதனுடைய உற்பத்தி வேலையை செய்யும் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு இல்லத்தின் அடுப்பு இருக்கிற இடம் கூட செல்வ நிலைக்கு உயர்வைத் தருகின்றது. ஆக அந்த வழியில் அந்த வகையில் அடுப்பு இருக்கக்கூடிய இடத்தில் சுத்தம் என்பது மிக மிக முக்கியம். அந்த இடத்தில் அடுப்பு தெரிவது போல ஒரு கண்ணாடி வைப்பது கூட அதன் செல்வ நிலைக்கு உதவி செய்கிற இடமாக இருக்கும். ஆக ஒரு வீட்டின் அடுப்பு தான் செல்வத்தை உற்பத்தி செய்கிற கருவியாக பார்க்கப்படுகிறது . அந்த வகையில் எப்பொழுதுமே ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சமைக்கின்ற இடமாக அமைதிருக்கின்றது. அப்படி சமைக்கின்ற பொழுது ஆரோக்கிமான அனைத்து விதமான சத்துக்களும் அந்த அடுப்பின் வழியாகத்தான் சமையல் செய்யப்பட்டு ஒரு மனிதனுக்கு உணவாக பயன்படுகிறது. ஆகவே அந்த இடம் சரியாக இருக்கின்ற போதுதான் அந்த வீட்டில் இருக்கிற அனைத்து மக்களின் நிலை என்பது கூட சரியாக இருக்கும். ஆக அந்த இடத்தில் சுத்தம் என்பது மிக மிக முக்கியம். அடுத்ததாக அந்த இடத்தில் அடுப்பு தெரிவது போல அடுப்பின் பின்புறத்தில் கண்ணாடி வைப்பதும் அந்த அறைக்கு முழுவதுமாக எதிரொலிக்கும் விதமாக அறை முழுவதுமே டைல்ஸ் ஒட்டி வைப்பதும் அந்த இடத்தின் நிலையை உயர்த்த நிலையாக இருக்கின்றது. ஆக இந்த விஷயங்கள் என்பது என்னால் என்னுடைய பயணங்களால் உணர்ந்த விஷயம் தான் என்று சொல்லுவேன். ஆக எப்பொழுதுமே நீங்கள் தென்மேற்கு திசையில் படுக்கை அறை சுத்தமாக வைத்துக் கொள்கின்றீர்களோ? இல்லையோ? அடுப்பு இருக்கிற சமையல் செய்கிற அருகே மிக மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நான் சொல்லியிருக்கின்றேன் கழிவறை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த இல்லத்தில் செல்வம் சேரும் அதேபோல, அதற்கு அடுத்த நிலையில் சமையல் அறை தான் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவேன். இது வாஸ்து ரீதியாக மிகப்பெரிய உயர்ந்த நிலையை அங்கு வாழும் மனிதர்களுக்கு கொடுக்கும். பணம் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல அவருடைய ஒழுக்க நெறி சார்ந்த நிகழ்வுகளிலும் பெரிய உதவிகரமாக வாஸ்து வழியே இருக்கும். Vaatu Consultant Chennai Erode,Top 10 Vastu Shastra Consultants for Home in Erode,Top 10 Vastu Shastra Consultants in Erode,Free Vastu Tips in Erode,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading