Vastu Consultant in Chennai district

Vastu Consultant in Chennai district

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று கீழ்நோக்குநாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 10.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 23ந் தேதி . செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.11 வரை ஏகாதசி பிறகு நாள் முழுவதும் தே.த்வாதசி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும்  நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- வெற்றி
கடகம்- சுகவீனம்
சிம்மம்- தாமதம்
கன்னி- பெருமை
துலாம் – தெளிவு
விருச்சிகம் – பாராட்டு
தனசு- இன்பம்
மகரம்- சினம்
கும்பம்- உற்சாகம்
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.     Vastu Consultant in Chennai district,Latest Customer Reviews Vastu,Vastu consultant Chennai ※2023 TOP 10※ near me,118 Vastu Consultant jobs in Greater Chennai,

Chennai vastu

Loading