Vastu-wise help in money

Vastu-wise, when you want to get some help in money

Vastu-wise, when you want to get some help in moneyrelated events, using certain items will give benefits. That is, it is good that the products used inside the house are made of wood. For example chairs, tables etc. are used in iron. It should be discarded and used with wooden products. Next will be the beds. If it is an iron bed, it should be discarded and wooden beds should be used. Next are the chairs i.e. dining tables, if they are made of iron, they should be discarded and used as wooden chairs. When used in such a way, it will be a contributing factor to your success. Do you want to match this with Vastu? If you say that, I will say no. But since Vastu is something related to the house, this also needs to be taken into consideration in the Vastu way.

வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏதாவது உதவி கிடைக்க வேண்டும் நினைக்கும் பொழுது, சில பொருட்களை உபயோகப்படுத்தும் போது நன்மையை கொடுக்கும். அதாவது வீட்டில் உள்ளே உபயோகப்படுத்துகிற பொருட்கள் மரம் சார்ந்த பொருட்களாக இருப்பது நலம். எடுத்துக்காட்டாக நாற்காலிகள், மேஜைகள் போன்றவற்றை இரும்பில் உபயோகப்படுத்துவார்கள். அதனை அப்புறப்படுத்தி விட்டு மரத்தினால் கொண்ட பொருட்களால் உபயோகப்படுத்த வேண்டும். அடுத்து கட்டில்கள் இருக்கும். இரும்பில் இருக்கிற கட்டிலாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி விட்டு மர கட்டில்களை உபயோகப்படுத்த வேண்டும். அடுத்ததாக நாற்காலிகள் அதாவது உணவருந்தும் மேஜைகள் இருக்கும் அதனை இரும்பில் இருந்தால் அப்புறப்படுத்தி விட்டு, மரம் சார்ந்த நாற்காலியாக உபயோகப்படுத்த வேண்டும். அப்படி உபயோகப்படுத்தும் போது, உங்களுடைய வெற்றிக்கு துணை செய்யும் நிகழ்வாக இருக்கும். இதனை வாஸ்துவோடு பொருத்திப் பார்க்க வேண்டுமா? என்று சொன்னால் இல்லை என்று சொல்வேன். ஆனால் வாஸ்து என்பது வீட்டோடு இணைந்த விஷயம் என்பதால், இதனையும் வாஸ்து வழியில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Vastu-wise help in money,How to increase money according to Vastu?,

How to save money in Vastu?,

Which is the best direction to save money?,

What can I put in my house to attract money?,

Loading