financial success vastu

financial success vastu

When we say that a house should have the highest level of energy, the first thing that comes inside the house is the doors. So the door is always the first thing you open when you wake up in the morning. Similarly, if you decide to open doors in life, the doors must be right. It’s good that the doors don’t make any noise at all. Similarly, the doors should not swing automatically and should be in proper position. Doors should always be in peak position for proper Vastu position. It is what we have already said when we see it as the highest level. When you say north wall, it should be east side, when you say east wall, you should say north side, when you say west wall, you should say north side, and when you say south wall, you should say down side. Without these rules, when the threshold changes, there is no superiority in his life in monetary events. Vastu style doors are the number one priority to maintain financial success.

financial success vastu,

vastu tips money luck,

home remedies to attract money,

money not staying in hand astrology,

where to keep money at home as per vastu,

ஒரு வீட்டின் உச்ச நிலை சக்தி கிடைக்க வேண்டும் என்று சொன்னால், அதில் முதல் இடத்தில் இருக்கிற விஷயம் வீட்டின் உள்ளே என்று பார்க்கும் பொழுது கதவுகளே. ஆக எப்பொழுதுமே காலையில் எழுந்தவுடன் முதலில் திறக்கிற விஷயம் கதவு. அதே போல வாழ்க்கையில் கதவுகள் திறக்க வேண்டும் என்று முடிவு செய்தால் கதவுகள் சரியாக இருக்க வேண்டும். கதவுகள் எப்பொழுதும் சத்தம் எழுப்பாமல் இருப்பது நலம். அதேபோல கதவுகள் தானாக ஆடுவதும் கூடாது.ஆக சரியான நிலையில் இருக்க வேண்டும் . கதவுகள் எப்பொழுதுமே சரியான வாஸ்து நிலைக்கு உச்ச நிலையில் இருக்க வேண்டும். உச்ச நிலை என்று பார்க்கும் பொழுது ஏற்கனவே நாம் சொன்ன விஷயம் தான். வடக்கு சுவர் என்று சொல்லும் பொழுது கிழக்கு ஒட்டியும், கிழக்கு சுவர் என்று சொல்லும் பொழுது வடக்கு ஒட்டியும், மேற்கு சுவர் என்று சொல்லும் போது வடக்கு ஒட்டியும் , தெற்கு சுவர் என்று சொல்லும் போது கீழக்கு ஒட்டியும் இருக்க வேண்டும். இந்த விதிகளுக்கு இல்லாமல் தலைவாசல் மாறும் பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளில் அவருடைய வாழ்க்கையில் மேன்மை என்பது கிடைக்காது. வாஸ்து வகையில் சரியான முறையில் தலை வாசல் அமைத்துக் கொள்வது பணம் சார்ந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள முதலிடத்தில் வாஸ்து வகையில் கதவுகள் உள்ளது.

Loading