Vastu Consultant In Chennai Coimbatore

Vastu Consultant In Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.00மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 30ந் தேதி . வெள்ளிக்கிழமை. மதியம் 1.13 வரை சதுர்த்தி  பிறகு வ.பஞ்சமி திதி.  இரவு 12.38 வரை ரோகிணி பிறகு மிருஹசிரிஷம் நட்சத்திரம்.

 இன்று இரவு 12.38 வரை நாள் முழுவதும் யோகநாள்  குறைவு .

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுபம்
ரிஷபம்- அமைதி
மிதுனம்- மரியாதை
கடகம்- ஜெயம்
சிம்மம்- உயர்வு
கன்னி- கவலை
துலாம்- அன்பு
விருச்சிகம் – ஆதரவு
தனசு- கோபம்
மகரம்- புகழ்ச்சி
கும்பம்-  பந்தயம்
மீனம் – நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஜன்னல்களை வைக்கும் பொழுது ஜன்னல்களின் வடிவம் என்பது வாஸ்துவில் மிக மிக முக்கியம். மனதிற்கு தோன்றியது போல அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ட வடிவங்களில் ஜன்னல் வைக்க வேண்டாம். அப்போது வாஸ்து பொறுந்தி வராது. ஜன்னல்கள் எப்பொழுதுமே சதுர செவ்வக அமைப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.

The shape of the windows is very important in Vastu while placing the windows.  Don’t put windows in plain shapes just to make them look beautiful.  Vastu will not be affected then.  Windows should always be square and rectangular.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu Consultant In Coimbatore,

Best Vastu Consultant in Coimbatore,

Vastu consultant near me,

Vastu consultant in Coimbatore,

Best Vastu consultant near me,


 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading