tiruvottiyur vastu consultant

tiruvottiyur vastu consultant

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 13.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 31ந் தேதி . சனிக்கிழமை. மதியம் 12.05 வரை பஞ்சமி பிறகு வ.சஷ்டி திதி.  இரவு 12.35 வரை மிருஹசிரிஷம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

 இன்று  நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- சுபம்
மிதுனம்- நட்பு
கடகம்- புகழ்
சிம்மம்- அமைதி
கன்னி- உண்மை
துலாம்- நன்மை
விருச்சிகம் – வாழ்வு
தனசு- அன்பு
மகரம்- உயர்வு
கும்பம்-  கவலை
மீனம் – தடை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

கதவுகளை அமைக்கும் பொழுது வாஸ்து ரீதியாக எது சரியானது பலம் பொருந்தியது என்று எல்லோரும் நினைப்பார்கள். அதற்கு நீங்களோ நானோ விதிவிலக்கல்ல . எல்லோருக்கும் அந்த எண்ணம் உண்டு . அந்த வகையில் கதவுகளை புதன் வாசல் குரு வாசல் சார்ந்த இடத்தில் வைத்தால் நல்லது என்கிற எண்ணம் தமிழ் சார்ந்த மக்களுக்கு உண்டு. ஆனால் என்னை பொறுத்த அளவில் தமிழனாக இருந்தாலும் கூட அந்த விதி என்பது பழைய காலத்தின் விதி. ஆனால் உண்மையான விதி என்பது வாஸ்துவில் மூன்று வார்த்தைகள் மட்டுமே. உச்சம், நீச்சம், சமம், ஆக எந்த அளவுக்கு உச்சத்தில் வைக்கின்றீர்களோ, அந்த அளவுக்கு வாஸ்து பலம் பொருந்திய வீடாக கதவுகளின் நிலையில் இருக்கும்.

When constructing doors, everyone thinks that what is architecturally correct is strong.  You and I are no exception.  Everyone has that thought.  In that way, the people of Tamil origin have the idea that it is better if the doors are placed in the place related to Buddha Vasal Guru Vasal.  But as far as I am concerned, even as a Tamilian, that rule is the rule of old times.  But the real rule is only three words in Vastu.  Uchma, Neecha, Samam, So the more you place in the apex, the more Vastu strength will be in the house in the position of the doors.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  tiruvottiyur vastu consultant,Top Vastu Shastra Consultants in Tiruvottiyur,Vastu Shastra Consultants in Tiruvottiyur,Tiruvottiyur vastu consultant, Radhakrishnan Nagar vastu,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading