Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai,

தினசரி நாள்காட்டி 11.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 29ந் தேதி . வியாழக்கிழமை. மாலை 3.05 வரை திருதியை  பிறகு வ.சதுர்த்தி திதி.  இரவு 1.25 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம்.

 இன்று நாள் முழுவதும் யோகநாள்  குறைவு .

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- நட்பு
மிதுனம்- பயம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- உயர்வு
கன்னி- போட்டி
துலாம்- வெற்றி
விருச்சிகம் – புகழ்
தனசு- செலவு
மகரம்- அமைதி
கும்பம்-  கோபம்
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு சில மக்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு ஏற்கனவே எந்த மாதிரி ஒரு இல்லத்தில் இருக்கின்றீர்களோ அதே போல ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அதில் அந்த வீட்டு பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு . கிச்சன் இந்த அளவிற்கு இருக்க வேண்டும். டைனிங் இந்தளவுக்கு இருக்க வேண்டும் . ஹால் இந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி முடிவு செய்கின்ற பொழுது ஒரு இல்லத்தின் வரவேற்ப்பறை ஒரு சில இடங்களில் பிரமாண்டமாக இருக்கும் . அப்படி இருப்பது தவறு கிடையாது . அது எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அது வடகிழக்கில் இருந்தால் தவறு. மற்ற இடங்களுக்கு இருந்தால் தவறு கிடையாது . ஆக அப்படி அமைக்கின்ற பொழுது எனக்கு இந்த அளவுக்கு பெரிய அளவில் வேண்டும் என்று முடிவு செய்கின்ற பொழுது அதை குறுகிய அமைப்பாக மாற்றும்போது அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் . இதனைத் தான் நான் அவருடைய கர்மா வேறு வகையில் வேலை செய்கிறது ஒரு வாஸ்து நிபுணர் சென்றால் கூட அவர்களுக்கு திருத்தி கொடுக்க முடியாது என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் .ஆக அவரின் கர்மாவை பிரேக் செய்து கொடுக்கும் ஆலயங்களுக்கு செல்ல ஒரு வாஸ்து நிபுணர் அனுப்பி வைத்தால் மட்டுமே கர்மா உடைபட்டு ஒருவருக்கு நல்ல வாஸ்து அமைப்பின் படி வீடு  கிடைக்கும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vaati chennai

Loading