Vastu Consultant In Chennai

Vastu Consultant In Chennai

நாளைய பஞ்சாங்கம்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 28ந் தேதி வியாழக்கிழமை . மதியம் 12.48 மணி வரை  துதியை திதி. பிறகு திருதியை. இன்று காலை 9.35.மணி வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம் .

வியாழக்கிழமை
ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  முற்பகல்9.35 மணி வரை  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உதவி
ரிஷபம்- பரிவு
மிதுனம்- பொறுமை
கடகம்-  ஆசை
சிம்மம்- ஆதாயம்
கன்னி- உறவு
துலாம் – ஆசை
விருச்சிகம் – அன்பு
தனசு- வரவு
மகரம்- வருத்தம்
கும்பம்- சிந்தனை
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

சிலர் ஜோதிடம் பெரிதா? வாஸ்து பெரியதா? என்கிற கேள்வியை கேட்கிற மக்கள் இருக்கின்றனர் . ஒரு சில மக்கள் வாஸ்துவிற்கு போகிற இடத்தில் கூட என்னை கேட்பார்கள். நான் அவர்களுக்கு 5 விஷயங்களை சுட்டிக்காட்டுவேன். நமது நடவடிக்கை, நமது கர்மா, நமது ஜாதகம், நமது தெய்வ வழிபாடு, நாம் இருக்கின்ற இடத்தின் வாஸ்து, ஆக இந்த ஐந்து விஷயங்களை சுட்டிக்காட்டுவேன். ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் சொல்கின்றேன். ஜோதிடத்திற்கு முன்பே வாஸ்து இருந்திருக்கிறது என்று சொல்லுவேன். எப்படி என்று சொன்னால் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி பிறந்து,பிறகு ஒரு சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குள் இருந்து அதில் உயிரினங்கள் பிறந்து மனிதனும் தோன்றி, மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக குகைகளை, மரங்களின் பொருள்களை எடுத்துக் கொண்டு வாழ்ந்தான். அதற்குப் பிறகு அந்த குகையில் திசைகள் ஏற்பட்டது . அந்த திசைகளில் கிழக்கு, மேற்கு, தெற்கு வடக்கு  மற்றும் மூலை திசைகள் நான்கும் அதாவது அக்னி  வாய் ஈசானம் நைருதி இப்படி அந்த இடத்தின் தன்மையை எடுத்துக் கொண்டு அவன் வாழ்ந்தான் . அதற்குப் பிறகு நன்றாக வாழ்ந்த பிறகு சமவெளிக்கு வந்தான்  ஒரு குகையில் எப்படி வாழ்ந்தானோ, மேற்கு பார்த்த குகை என்ன வேலை செய்தது, கிழக்குப் பார்த்த குகை ,தெற்கு பார்த்த குகை என்ன வேலை செய்கின்றது என ஆராய்ந்து, அதற்கு பிறகு ஒரு இல்லத்தை, ஒரு கட்டிடத்தை  கட்டினான் . அதில் நன்றாக வாழ்ந்த அடைப்படையில் அதற்குப் பிறகு சாஸ்திரங்கள் தோன்றின. ஆக இந்த இடத்தில் வாஸ்து முதலில் பிறந்ததா? ஜோதிடம் முதலில் பிறந்ததா? என்று சொன்னால் வாஸ்து என்கிற வசிப்பிடம் தான் முதலில் பிறந்தது என்று சொல்லுவேன். அதற்கு பிறகு தான் ஒவ்வொரு கலைகளும் தோன்றின. ஆக சில ஜோதிடம் கூறுபவர்கள், ஜோதிடத்தில் மனிதன் எப்படி அவனுடைய ஜாதகம் இருந்தால் நல்லது கெட்டது நடக்கும் என்பதை சொல்ல முடியும். ஆக ஜோதிடத்தில் மனிதனுக்கு நல்ல திசா புத்தி வரும் பொழுது வாஸ்துவை எடுத்துக் கொள்கின்றார்கள். நல்ல பலனை பெறுகின்றார்கள் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் வாஸ்து என்ன சொல்கிறது என்று சொன்னால் மனிதன் ஜாதகம் தவறாக இருந்தாலும்,ஏழரைச்சனி கொடுமையில் அவன் இருக்கிறான் என்று சொன்னாலும் வீட்டை வாஸ்து படி வைத்துக் கொள்ளும்பொழுது அற்புதமான பலன்களை 100 சதவீதம் பெற முடியும். ஆக இந்த இடத்தில் ஜோதிடம் பெரியதாக வாஸ்து பெரியதா என்றால் வாஸ்து வால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லுவேன். ஆனால் சரியான முறையில் அந்த வாஸ்து இருக்க வேண்டும். சரியான முறையில் சொல்கிற நபராக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த நபர் சொல்கிற விஷயங்களை எடுத்துக் கொள்ளும் மனிதர்களாகவும் நீங்கள் இருந்தால் மட்டுமே அது நடக்கும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

 Vastu Shastra Consultants in Chennai. Find ✓ Vaastu Expert, ✓Vastu Astrologers, ✓Vastu Shastra for Home, ✓Vastu Experts for Realationship Vastu Consultant in Chennai – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Chennai The best Vastu consultant in Chennai is chennaivastu jagannathan who has been practicing Vastushastra for more than 12 years. She is a Science and Mathematics.Online Vastu Service Providers in Chennai, Tamil Nadu. Get contact … Factory Vastu Consultancy Services · Astrological Accessories. Online Vastu Service .

Loading