Vastu in Chennai Consultant

Vastu in Chennai Consultant

இன்றைய பஞ்சாங்கம

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 13.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 27ந் தேதி புதன்கிழமை . நாளை விடியற்காலை 3.11 மணி வரை பிரதமை திதி. பிறகு துதியை. இன்று முற்பகல் 10.52.மணி வரை கேட்டை நட்சத்திரம். பிறகு மூலம். .

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று முற்பகல்10.52 மணி வரை யோகநாள் .


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உற்சாகம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- பொறுமை
கடகம்- ஓய்வு
சிம்மம்- ஆதாயம்
கன்னி- நட்பு
துலாம் – சிரமம்
விருச்சிகம் – செலவு
தனசு- வருத்தம்
மகரம்- பெருமை
கும்பம்- எதிர்ப்பு
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Vastu in Chennai Consultant,Top Vastu Shastra Consultants in Chennai,Best Vastu consultants in Chennai for your consultation,Best Vastu Consultant Chennai,


வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu

VastuConsultant_Tamilnadu

Arukkani #Jagannathan_Vastu

Coimbatore_Vastu

Tirupur_Vastu Vastu Shastra Consultants in Chennai. Find ✓ Vaastu Expert, ✓Vastu Astrologers, ✓Vastu Shastra for Home, ✓Vastu Experts for Realationship

சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :

Vaati in chennai consultant

Loading