Vastu Consultant In Chennai

Free Vastu consultant in Chennai,

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #பிரதோஷ நாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 10.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை . இன்று காலை 7.15 மணி வரை  த்வாதசி திதி. பிறகு திரயோதசி. இன்று முற்பகல் 11.36 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு விசாகம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  காலை 11.35 வரை யோகநாள் பிறகு நாள் முழுவதும் யோகநாள் குறைவு   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -பரிசு
ரிஷபம்- தனம்
மிதுனம்- தேர்ச்சி
கடகம்-  செலவு
சிம்மம்- ஆதரவு
கன்னி- சினம்
துலாம் – சிரமம்
விருச்சிகம் – மறதி
தனசு- ஆதரவு
மகரம்- பக்தி
கும்பம்- சலனம்
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒருவரை வாஸ்து பார்க்க அழைக்கும் பொழுது வருகிற வாஸ்து நிபுணர் உங்களுக்கு பிடித்தவாறு வாஸ்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்த வகையில் அது சார்ந்த மனிதனாகவும் நான் இருப்பேன் . நடைமுறையில் உள்ள ஒரு வாஸ்து கருத்தை நான் உங்களுக்கு சொல்லுவேன். உதாரணமாக தெற்கு வடக்கு நீளமான அமைப்பில் குடோன் வேண்டாம். கூரை சரிவுகள் என்பது மேற்குப் பக்கமும், தெற்கு பக்கமும் வேண்டாம். என் கிழக்கு பக்கமும் கூட வேண்டாம் என்று சொல்லக்கூடிய மனிதனாக நான் இருப்பேன். ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாத மனிதராக இருக்கும் பொழுது அந்த இடத்தில் உங்களுக்கும் என்னைப் போன்ற வாஸ்து நிபுணருக்கும் முரண்பாடு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு முரண்பாடு அந்த இடத்தில் ஏற்பட்ட உடனேயே நீங்கள் வாஸ்து சொல்வது சரி இல்லை வேறு மாதிரி நீங்கள் சொல்ல வேண்டும் எல்லோரும் சொல்வது போல சொல்ல வேண்டும். நீங்கள் புதிதாக சொல்லக்கூடாது என்று கருத்தைச் சொல்லும் பொழுது அந்த இடத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அது சார்ந்த விஷயம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். அது மாதிரி இருக்கக்கூடிய இடங்களில் நான் சொல்வது இதுதான், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் என்றுதானே என்னைப்போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் சொல்வார்களே தவிர உங்களுக்காக ஜால்ரா தட்டுகிற வாஸ்து வல்லுனர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி ஜால்ரா தட்டுகிற வாஸ்து மனிதனாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் 100% நல்லது செய்கிற மனிதர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அங்கு என்ன இருக்கிறதோ அதை நேரடியாக பட்டவர்த்தமாக ஒளிவு மறைவின்றி சொல்லக்கூடிய மனிதனாகத்தான் இருப்பேன். ஆக உங்களுக்கு தகுந்தாற்போல இதுதான் வாஸ்து என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து என்னை அழைக்க வேண்டாம். ஏனென்றால் அங்கு என்ன உண்மையோ அதை மட்டும் தான் சொல்லுவேன். உண்மைக்கு புறம்பாக எதுவும் சொல்ல மாட்டேன். வாஸ்துவில் மாற்றம் வேண்டும் என்று சொன்னால் என்னை அழையுங்கள். அல்லது நான் வந்து விட்டுப் போனால் போதும் என்று நினைத்தால் தயவு செய்து அழைக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.அப்படி அங்கு வந்து பிறகு நான் சொல்வது பிடிக்க வில்லை எனில் எனது கர்மாவை எடுத்து கொண்டு விட்டிர்கள் என அர்த்தம் ஆகும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Free Vastu consultant in Chennai,

Best Vastu consultant in Tamilnadu,

Vastu consultant online,vastu chennai,vasthu chennai,vastu consultant chennai,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu Chennai

Loading