Vastu Consultant In Chennai

Vastu Consultant In Chennai

இன்று #பிரதோஷ நாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 11.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 25ந் தேதி திங்கட்கிழமை . இன்று காலை 7.12 மணி வரை  திரயோதசி திதி. பிறகு சதுர்தசி. இன்று முற்பகல் 12.00மணி வரை விசாகம் நட்சத்திரம். பிறகு அனுசம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  மதியம் 12 மணி மேல்  நாள் முழுவதும் யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -நன்மை
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- தனம்
கடகம்-  நிறைவு
சிம்மம்- பாராட்டு
கன்னி- நலம்
துலாம் – இன்பம்
விருச்சிகம் – அசதி
தனசு- பக்தி
மகரம்- லாபம்
கும்பம்- ஆக்கம்
மீனம் – உற்சாகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தில் கிணறு இருக்கிறது.  அந்த கிணற்றை மூட வேண்டுமா? அல்லது மூட வேண்டிய அவசியம் இல்லையா? என்கிற முடிவு ஒரு சில நேரங்களில், ஒரு சில இடங்களில் எடுப்பது கடினம். அதாவது வட கிழக்கு கிணறு இருந்தால் நல்லது. அதை வடக்கில் இருந்தாலும் நல்லது . அது கிழக்கில் இருந்தாலும் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Vastu Consultant In Chennai,

Vastu consultant near me,

Vastu consultant fees Chennai,

Vastu consultant in Chennai,

Best Vastu consultant in Chennai,

Loading