invite someone for a Vastu consultation

invite someone for a Vastu consultation

When you invite someone for a Vastu consultation, don’t expect the Vastu expert who comes to tell you the Vastu according to your liking.  In that way I will be the person that belongs to it.  Let me tell you a vastu concept in practice.  For example, don’t use cotton on a south-north longitudinal system.  Roof slopes mean west side and no south side.  I will be the man who can say no to my eastern side too.  But when you are a human being who does not take that point, there will be a conflict between you and a Vastu expert like me.  As soon as such a discrepancy occurs at that place, you should say Vastu is not right, you should say it differently, you should say it as everyone else says.

Just like everyone else has to say.  When you say that you shouldn’t say something new, you don’t get what you need in that place.  This is what I would say where it might be like that, if you don’t like it then leave me alone and Vastu experts like me will not be Vastu experts knocking Jalra for you.  If the Vastu person who taps Jalra like that, they will not be 100% good people in your life.  That way, when I go to a place, I will be a person who can directly tell what is there.  So please don’t call me if you think this is Vastu as you see fit.  Because I will only tell what is true there.  I will not say anything that is not true.  Call me if you want change in Vastu.  Or if I think it’s enough to come and leave, I’ll just say please don’t call. If you don’t like what I say after coming there, it means you’ve taken my karma away.

ஒருவரை வாஸ்து பார்க்க அழைக்கும் பொழுது வருகிற வாஸ்து நிபுணர் உங்களுக்கு பிடித்தவாறு வாஸ்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்த வகையில் அது சார்ந்த மனிதனாகவும் நான் இருப்பேன் . நடைமுறையில் உள்ள ஒரு வாஸ்து கருத்தை நான் உங்களுக்கு சொல்லுவேன். உதாரணமாக தெற்கு வடக்கு நீளமான அமைப்பில் குடோன் வேண்டாம். கூரை சரிவுகள் என்பது மேற்குப் பக்கமும், தெற்கு பக்கமும் வேண்டாம். என் கிழக்கு பக்கமும் கூட வேண்டாம் என்று சொல்லக்கூடிய மனிதனாக நான் இருப்பேன். ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாத மனிதராக இருக்கும் பொழுது அந்த இடத்தில் உங்களுக்கும் என்னைப் போன்ற வாஸ்து நிபுணருக்கும் முரண்பாடு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு முரண்பாடு அந்த இடத்தில் ஏற்பட்ட உடனேயே நீங்கள் வாஸ்து சொல்வது சரி இல்லை வேறு மாதிரி நீங்கள் சொல்ல வேண்டும் எல்லோரும் சொல்வது போல சொல்ல வேண்டும். நீங்கள் புதிதாக சொல்லக்கூடாது என்று கருத்தைச் சொல்லும் பொழுது அந்த இடத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அது சார்ந்த விஷயம் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். அது மாதிரி இருக்கக்கூடிய இடங்களில் நான் சொல்வது இதுதான், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் என்றுதானே என்னைப்போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் சொல்வார்களே தவிர உங்களுக்காக ஜால்ரா தட்டுகிற வாஸ்து வல்லுனர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி ஜால்ரா தட்டுகிற வாஸ்து மனிதனாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் 100% நல்லது செய்கிற மனிதர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அங்கு என்ன இருக்கிறதோ அதை நேரடியாக பட்டவர்த்தமாக ஒளிவு மறைவின்றி சொல்லக்கூடிய மனிதனாகத்தான் இருப்பேன். ஆக உங்களுக்கு தகுந்தாற்போல இதுதான் வாஸ்து என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து என்னை அழைக்க வேண்டாம். ஏனென்றால் அங்கு என்ன உண்மையோ அதை மட்டும் தான் சொல்லுவேன். உண்மைக்கு புறம்பாக எதுவும் சொல்ல மாட்டேன். வாஸ்துவில் மாற்றம் வேண்டும் என்று சொன்னால் என்னை அழையுங்கள். அல்லது நான் வந்து விட்டுப் போனால் போதும் என்று நினைத்தால் தயவு செய்து அழைக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.அப்படி அங்கு வந்து பிறகு நான் சொல்வது பிடிக்க வில்லை எனில் எனது கர்மாவை எடுத்து கொண்டு விட்டிர்கள் என அர்த்தம் ஆகும். invite someone for a Vastu consultation,Online Vastu Consultation ,Most Accurate & Result Oriented vastu,Is an online Vastu consultation possible?,

Loading