Vastu Consultant In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று எதிராஜ #ராமானுஜர் திருநாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 5.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 19ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை இரவு 3.20  மணி வரை அஸ்டமி திதி. பிறகு தே.நவமி திதி. இன்று காலை 10.14 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- சிந்தனை
மிதுனம்- ஆர்வம்
கடகம்- நிறைவு
சிம்மம்-மேன்மை
கன்னி- மறதி
துலாம் – யோகம்
விருச்சிகம் – சலனம்
தனசு- ஆதாயம்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- தேர்ச்சி
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

சென்னை வாஸ்து  கருத்து:
Chennai Vastu Tips :

இல்லங்கள் எப்பொழுதும் எந்தவிதமான எந்தவித குப்பை கூலங்கள் இல்லாத இல்லமாக இருக்க வேண்டும். அன்றாடம் வருகிற குப்பை கூளங்களை அன்றாடம் வெளியேற்றிவிட வேண்டும். இந்த வெளியேற்றம் என்பது நல்ல  செயலோடு செய்ய வேண்டும். வீட்டை விட்டு அகற்றப்படுகிற குப்பைகள் செல்வ நிலைக்கு வழிவகுக்கும். ஒரு இல்லத்தில் ஒரு அறையில் ஒரு மூலையில் குப்பை கூட்டிவைத்து இரண்டு நாட்கள் கழித்து எடுப்பதும் மூன்று நாட்கள் கழித்து எடுப்பதும் வாஸ்து சார்ந்த வகையில் குற்றமாக பார்க்கப்படுகிறது. அன்றாடம் வருகின்ற குப்பையை அன்றாடம் வீட்டுக்கு வெளியில் ஆவது வைக்க வேண்டும். முடியவில்லை என்றால் அந்த குப்பையையும் சாலையில் இருக்கும் குப்பை தொட்டிக்கு கொன்று அப்புறப்படுத்த நிகழ்வு செய்ய வேண்டும் அதேபோல உங்களுடைய தொழில் நிலையத்திலும் இந்த விதியை பின்பற்ற வேண்டும் தொழிலத்தில் அன்றாடம் குப்பை குளங்களை அப்புறப்படுத்திய பிறகு சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் 24 மணி நேரத்துக்காவது ஒரு முறையாவது சுத்தப்படுத்த நிகழ்வை செய்ய வேண்டும் அதேபோல ஒரு தொழிற்சாலையில் தொழில் கழிவுகள் என்பது இரண்டு ஷிப்ட் முறையில் இயங்கும் போது மூன்று சுட்டு முறிவு இயங்கும் போது அந்த சுத்தப்படுத்த நிகழ்வு என்பது இரண்டு ஷிப்டுக்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்துற நிகழ்ச்சிய வேண்டும் அல்லது மூன்று ஷிப்ட் எங்கு இருக்கு என்று சொன்னால் அந்த மூன்று சிற்று நிகழ்வில் அப்புறப்படுத்த நிகழ்வை செய்ய வேண்டும் இந்த 100% பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு இல்லத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும் பொழுது இது வாஸ்து வகைகள் என்று சொல்வதை விட சுத்தம் சோறு போடும் என்கிற வகையில் நல்ல நிகழ்வாக ஒரு நிறுவனத்திற்கு பணத்தை ஈர்த்துக் கொடுப்போம் அதன் பிறகு அந்த நிலை தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்கும்

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu in Chennai

Loading