Vastu Consultant In Chennai

Vastu Consultant In Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.2.2024 சோபக்ருது தை மாதம். 29ந் தேதி திங்கட்கிழமை .  மாலை 5.46 வரை வ. திருதியை பிறகு வ.சதுர்த்தி மதியம் 2.45 வரை பூரட்டாதி . பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று மதியம் 2.45 மேல் நாள் முழுவதும்  யோகநாள்  .

Vastu Consultant Chennai ,

Best Vastu consultant in Chennai,

Vastu consultant fees Chennai,

Free Vastu consultant in Chennai,

Vastu consultant near me,

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தோல்வி
ரிஷபம்- வலிமை
மிதுனம்- நட்பு
கடகம்- ஆர்வம்
சிம்மம்- அச்சம்
கன்னி- உயர்வு
துலாம் – அமைதி
விருச்சிகம் -ஜெயம்
தனசு- சுகம்
மகரம்- வெற்றி
கும்பம்- வாழ்வு
மீனம்- இன்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

இன்று வாஸ்து ரீதியாக மா புளி பலா தென்னை பனங்கன்றுகளை வைப்பது நலம்.

Chennai vastu

Loading