Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #சந்திரதரிசனம்


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 11.2.2024 சோபக்ருது தை மாதம். 28ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.  இரவு 9.11 வரை வ. துதியை பிறகு வ.துதியை மாலை 5.27 வரை சதயம் . பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மறதி
ரிஷபம்- தடை
மிதுனம்- உயர்வு
கடகம்- மேன்மை
சிம்மம்- அன்பு
கன்னி- அறிவு
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – கஷ்டம்
தனசு- லாபம்
மகரம்- தனம்
கும்பம்- போட்டி
மீனம்- கவனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

இன்று வாஸ்து ரீதியாக மா புளி பலா தென்னை மற்றும் பனைமர மரக்கன்றுகளை வைக்க நன்று

Vastu Consultant Chennai,

Best Vastu consultant in Tamilnadu,

Andal Vastu Consultant fees,

Online Vastu consultant Chennai,

Vastu consultant online,

Loading