Chennai vastu Chennai

Chennai vastu Chennai

 

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.2.2024 சோபக்ருது மாசி மாதம். 02ந் தேதி புதன்கிழமை மதியம் 12.11 வரை வ.பஞ்சமி திதி.பிறகு சஷ்டி திதி. காலை 10.30 மணி வரை ரேவதி பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று நாள் முழுவதும் யோகநாள் குறைவு .


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – துன்பம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- ஆசை
கடகம்- அறிவு
சிம்மம்- பரிவூ
கன்னி- பாசம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – அன்பு
தனசு- பணிவு
மகரம்- ஏமாற்றம்
கும்பம்- கவலை
மீனம்- ஊக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.


வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu

Arukkani_Jagannathan_Vastu

Coimbatore_Vastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து

Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

ஒரு சிலருக்கு வாஸ்து தவறுகள் சார்ந்த சீர்திருத்தத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற சந்தேகங்கள் இருக்கும்.ஆக எந்த இடத்திலுமே ஒரு விஷயத்தை தொடங்குகிற விஷயம் வடகிழக்கு என்று சொல்லுவேன். அந்த வகையில் வடகிழக்கில் இருந்து தான் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை தொடங்க வேண்டும். அந்த வகையில் ஒருவர் வாஸ்துவை தெரிந்து கொள்ள , கற்றுக்கொள்ள விரும்பினாலும் சரி, வாஸ்து சீர்திருத்தம் செய்ய விரும்பினாலும் சரி,வீட்டில், கட்டிடத்தில் எந்த பகுதியை நீங்கள் பார்க்கக்கூடிய முதல் இடமாக வடகிழக்கு இருக்கிறது. வடகிழக்கு வடக்கு திறந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு வடகிழக்கு கிழக்கு திறந்திருக்க வேண்டும். இதை சரி செய்யாது இங்கிருந்து தொடங்காது நீங்கள் ஒரு வாஸ்துவை பார்ப்பது என்பது மிக மிக தவறு. அப்படி அதனை நீங்கள் கவனிக்கவில்லை என்று சொன்னால், வாஸ்து என்கிற விஷயத்தை எப்பொழுதுமே நீங்கள் கவனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலில் வட கிழக்கு அடைத்திருக்கிறது வடகிழக்கு அடைப்பை சரி செய்ய வேண்டும் அல்லது, அந்த இடத்தில் இருந்து நீங்கள் வெளியேறிவிட வேண்டும். வடகிழக்கு மலை இருக்கிறது ஒன்று மலையை இடிக்க வேண்டும் அல்லது, நீங்கள் அந்த இடத்தில் இருந்து விழகி விட வேண்டும். இந்த ரெண்டு விசயங்களை மட்டுமே நீங்கள் வாஸ்து விஷயத்தில் வாஸ்துவை கவனிக்க வேண்டும்.இதனைத்தான் முதலில் செய்து அடுத்த வாஸ்து வேலையை தொடங்கி வைக்க வேண்டும்.

மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .


மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading