Vastu Consultant Coimbatore Chennai

Vastu Consultant Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பங்குனிஉத்திரம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 20ந் தேதி . செவ்வாய்க்கிழமை. இரவு 8.10 வரை அஸ்டமி. பிறகு தே.நவமி திதி. இரவு மணி 10.35 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

 இன்று இரவு 10.35 வரை யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- திறமை
மிதுனம்- லாபம்
கடகம்- உதவி
சிம்மம்- உயர்வு
கன்னி- உண்மை
துலாம்- வரவு
விருச்சிகம் – உழைப்பு
தனசு- அன்பு
மகரம்- ஆசை
கும்பம்-  நேரம்
மீனம் – பொறுமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த வகையில் வடகிழக்கு என்று சொல்லி ஒரு இடத்தை வாங்குவீர்கள். அந்த இடம் ஒரு சூழ்நிலை காரணமாக நீங்கள் தலைவாசலை கிழக்கு பார்த்து வைப்பீர்கள். ஆனால் அந்த இடம் தென்கிழக்கு பார்த்துக் கொண்டிருக்கும். அதுபோல இருக்கின்ற இடத்தில் தண்ணீர் தொட்டியை ஈசானியம் என்று அமைப்பீர்கள். ஆனால் அது அக்னி மூலைக்கு சென்றிருக்கும். ஆக இந்த இடத்தில் வடகிழக்கு என்று வாங்குவது சரியான ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொண்டு ஒரு பூமியின் வட்டத்தை வரைந்து அதில் டிகிரிகளை சரி பார்த்துக் கொண்டு ஒரு இல்லத்தை அமைப்பது நலம். இல்லை என்று சொன்னால் நல்ல ஒரு வாஸ்து மனிதரை வைக்காது சராசரி வாஸ்து பார்க்கிற நபரை வைத்து பார்க்கும் பொழுது அந்த இடத்தில் உங்களுடைய இல்லம் தவறாக முடிந்து விடும். ஆக இந்த இடத்தில் சத்தமாக பேசுகிற வாஸ்து நபர்கள் எல்லாம் உண்மை என்றும், வெளி உலகத்திற்கு தெரியாது இருக்கிற வாஸ்து நிபுணர்கள் பெரிய அனுபவம் இல்லாதவர்கள் என்றோ முடிவு செய்து கொள்ள வேண்டாம். யாரை சந்திக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ? அவர்களைத்தான் சந்திக்க முடியும். இது எல்லாமே உங்களுடைய கர்மா சார்ந்த விஷயம் என்று சொல்லுவேன். உங்களுடைய நேரம் நன்றாக இருந்தால் நல்ல மனிதரை சந்திக்க முடியும். ஆக நல்ல மனிதரை பார்த்து வாஸ்து  திருத்தம் செய்து  கொள்ளுங்கள்.Vastu Consultant Coimbatore,Vastu Consultant Coimbatore,Vastu Chennai Coimbatore,Vastu Shastra in Coimbatore,Best Vastu Consultant Online in Coimbatore,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading