north east property vastu

north east property vastu

வாஸ்து சார்ந்த வகையில் வடகிழக்கு என்று சொல்லி ஒரு இடத்தை வாங்குவீர்கள். அந்த இடம் ஒரு சூழ்நிலை காரணமாக நீங்கள் தலைவாசலை கிழக்கு பார்த்து வைப்பீர்கள். ஆனால் அந்த இடம் தென்கிழக்கு பார்த்துக் கொண்டிருக்கும். அதுபோல இருக்கின்ற இடத்தில் தண்ணீர் தொட்டியை ஈசானியம் என்று அமைப்பீர்கள். ஆனால் அது அக்னி மூலைக்கு சென்றிருக்கும். ஆக இந்த இடத்தில் வடகிழக்கு என்று வாங்குவது சரியான ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொண்டு ஒரு பூமியின் வட்டத்தை வரைந்து அதில் டிகிரிகளை சரி பார்த்துக் கொண்டு ஒரு இல்லத்தை அமைப்பது நலம். இல்லை என்று சொன்னால் நல்ல ஒரு வாஸ்து மனிதரை வைக்காது சராசரி வாஸ்து பார்க்கிற நபரை வைத்து பார்க்கும் பொழுது அந்த இடத்தில் உங்களுடைய இல்லம் தவறாக முடிந்து விடும். ஆக இந்த இடத்தில் சத்தமாக பேசுகிற வாஸ்து நபர்கள் எல்லாம் உண்மை என்றும், வெளி உலகத்திற்கு தெரியாது இருக்கிற வாஸ்து நிபுணர்கள் பெரிய அனுபவம் இல்லாதவர்கள் என்றோ முடிவு செய்து கொள்ள வேண்டாம். யாரை சந்திக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ? அவர்களைத்தான் சந்திக்க முடியும். இது எல்லாமே உங்களுடைய கர்மா சார்ந்த விஷயம் என்று சொல்லுவேன். உங்களுடைய நேரம் நன்றாக இருந்தால் நல்ல மனிதரை சந்திக்க முடியும். ஆக நல்ல மனிதரை பார்த்து வாஸ்து  திருத்தம் செய்து  கொள்ளுங்கள்.

According to Vastu you will buy a place by saying North East. Due to the situation of the place, you will face the talavasa to the east. But that place is facing south-east. In such a place you will set up the water tank as Esanium. But it would have gone to the fire corner. So it is better to buy North-East in this place and draw a circle of earth with the help of a Vastu expert and check the degrees in it and build a house. If you say no, a good Vastu will not place a person, and when viewed by an average Vastu viewer, your house will end up wrong at that place. So don’t assume that all the Vaastu people talking loudly in this place are true and Vaastu experts who are unknown to the outside world are not very experienced. Is there a rule about who to meet? You can only meet them. I would say it all depends on your karma. If your timing is good you can meet a good person. So look at the good man and do Vastu correction.

north east property vastu,North east facing house Vastu good or bad,

North east facing house Vastu good or bad,

north-east facing house vastu kitchen,

north-east facing house vastu plan with pooja room,

North east facing house sunlight,

North east facing house plan with Vastu,

North east facing house good for which Rashi,

North east facing house Design,

North east entrance flat Vastu,

Loading