Vastu in Chennai Coimbatore Consultant

vastu coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பங்குனிஉத்திரம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 1.4.2024 சோபக்ருது பங்குனி மாதம் 19ந் தேதி . திங்கட்க்கிழமை. இரவு 9.11 வரை சப்தமி. பிறகு தே.அஸ்டமி திதி. இரவு மணி 10.59 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
 இன்று இரவு 10.43 வரை யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- லாபம்
மிதுனம்- பிரீதி
கடகம்- சுகம்
சிம்மம்- ஜெயம்
கன்னி- பக்தி
துலாம்- நன்மை
விருச்சிகம் – பகை
தனசு- வரவு
மகரம்- ஆசை
கும்பம்-  நலம்
மீனம் – நற்செய்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இல்லத்தில்  மகளிர் பெற்றோர் மற்றும் கணவன் சொல்வதை கேட்காமல் இருப்பது என்பது மிகவும் குற்றம். இந்த குற்றமும் வாஸ்து காரணமே என்று தான் சொல்ல வேண்டும். ஒரு இல்லத்தில் தென்கிழக்கு தவறுகள் இருக்கும் போது இந்த நிகழ்வு ஒரு வீட்டில் இருக்கும். ஆக அதனை கவனித்து சரி செய்து கொள்வது நலம். Vastu Consultant Coimbatore,Vastu Consultant Coimbatore,Vastu Chennai Coimbatore,Vastu Shastra in Coimbatore,Best Vastu Consultant Online in Coimbatore,

In a home, women not listening to their parents and husband is a very serious crime.  It must be said that this crime is also due to Vastu.  This phenomenon is in a house when the south-east faults are present in a house.  So it is good to take care of it and fix it.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading