Vastu Consultant chidambaram

Vastu Consultant chidambaram

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 
#தமிழ்_வருடப்பிறப்பு

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 15.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 2ந் தேதி . சோமவாரம். மதியம் 12.13 வரை சப்தமி பிறகு வ.அஸ்டமி திதி.  இரவு 2.51 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம்.

 இன்று  நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- கணிப்பு
மிதுனம்- நோய்
கடகம்- திடம்
சிம்மம்- நட்பு
கன்னி- சிக்கல்
துலாம்- பயம்
விருச்சிகம் – வெற்றி
தனசு- வரவு
மகரம்- கவலை
கும்பம்-  தாமதம்
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு சில இடங்களில் 1990 காலகட்டத்தில் இருந்து 2000 காலகட்டம் வரை கட்டிய வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் பொருள்கள் வைப்பதற்காக வைத்திருப்பார்கள். இந்த இடத்தில் வடக்கும் கிழக்கும் வத்து இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் வடக்கும் கிழக்கும் அமைக்கிற லாப்ட் சார்ந்த விஷயங்கள் வேறொரு வகையில் வாஸ்து வகையில் நல்லதாக தான் இருக்கும். ஆகவே அந்த லாப்ட் சார்ந்த இடத்தில் பொருள் வைக்காது அப்படியே விட்டு விடுங்கள். ஒரு சில வாஸ்து மக்கள் இடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் . ஆக வாஸ்து வகையில் அது ஒரு சில உதவியை செய்யும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu Consultant chidambaram,Vastu-Consultant In Chidambaram,Vastu Shastra consultants in Chidambaram,Vastu consultants in Chidambaram,Chennai Vastu Chidambaram,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading