Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

💐💐தினசரி நாள்காட்டி 17.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 4ந் தேதி . புதவாரம். மதியம் 3.16 வரை நவமி பிறகு வ.தசமி திதி. இன்று நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம்.

💐💐 இன்று நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm


💐💐தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- கஷ்டம்
மிதுனம்- சுகம்
கடகம்- பரிவு
சிம்மம்- கவலை
கன்னி- தாமதம்
துலாம்- லாபம்
விருச்சிகம் – அலைச்சல்
தனசு- விவேகம்
மகரம்- வரவு
கும்பம்- முயற்சி
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu

VastuConsultant_Tamilnadu

Vastu without remedy

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

Tirupur_Vastu

Loading