Vastu in Tiruchirappalli

Vastu in Tiruchirappalli

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 
#தமிழ்_வருடப்பிறப்பு

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 1ந் தேதி . ஆதிவாரம். மதியம் 11.46 வரை சஷ்டி பிறகு வ.சப்தமி திதி.  இரவு 1.21 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

 இன்று  நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பரிசு
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- லாபம்
கடகம்- செலவு
சிம்மம்- சுகம்
கன்னி- கவலை
துலாம்- வெற்றி
விருச்சிகம் – நன்மை
தனசு- உயர்வு
மகரம்- சிக்கல்
கும்பம்-  சிரமம்
மீனம் – ஆதரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்துவில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும், வாஸ்து சார்ந்த அந்த ஒரு யோகத்தை நாம் பெற வேண்டும் என்று சொன்னால் சிறுக கட்டி பெருக வாழுங்கள் என்று சொல்லுவேன் அல்லது கூட்டுக் குடும்பமாக வாழுங்கள் என்று சொல்லுவேன். அதாவது கூட்டு குடும்பமாக என்று சொன்னால் ஒரு பரந்த இடத்தில், ஒரு சிறிய வீடு கட்டி அதிக மக்களோடு மகன் மகள் பேரன் பெயர்தியோடு வாழுங்கள் என்று சொல்வேன். அப்பொழுது பெரிய அளவில் வாஸ்துவின் குற்றங்கள் தவறாக இருந்தாலும் கூட நமக்கு பாதிப்பை கொடுக்காது. Vastu in Tiruchirappalli,Top 10 Vastu Shastra Consultants for Home in Trichy,BEST VASTU CONSULTANT IN TRICHY,5 Best Vastu Consultant in Trichy,vasthu in trichy ,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading