தினசரி நாள்காட்டி 27.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 14ந் தேதி வியாழக்கிழமை மதியம் 1.40 வரை சப்தமி திதி.பிறகு வ.அஸ்டமி திதி. இன்று காலை 6.44 வரை புனர்பூசம் நட்சத்திரம். பிறகு பூசம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .
இன்று #ஶ்ரீதியாகப்ரும்ம #ஜனனோத்சவம்
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- தடங்கள்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- வெற்றியை
துலாம் – புகழ்
விருச்சிகம்- நன்மை
தனசு- அன்பு
மகரம்- வரவு
கும்பம்- போட்டி
மீனம் – மேன்மை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
இந்த வாஸ்து பதிவின் வழியே வடக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடக்கு, மேற்கு, கிழக்கு திசையில் தெருக்கள் இருந்தாலும், அல்லது வடக்கில் தெரு இருந்து, மேற்கு புறத்திலும் கிழக்கு புறத்திலும் மற்றவர்கள் இடம் அல்லது, வீடு இருந்தாலும், இந்த இடம் மட்டுமே வடக்கு இடம் என அழைக்கப்படுகிறது. வடக்கு பாகத்தில் அதிக அளவில் காலியிடம் விட்டு, வடக்கு மெயின் வாசல் வைத்து வீடு கட்டி அதில் வசித்தால், சகல சம்பத்துக்களும் கிடைக்கும் . மேற்கு கிழக்குத் தெரு இருக்கிறதே என்று கிழக்கு பிரதான வாசல் வீடாக இருந்தாலும், அல்லது மேற்கு பிரதான வாசல் வீடாக இருந்தாலும், அந்த இடத்தில் ஐஸ்வர்யம் என்பது குறைவாகத்தான் இருக்கும். அதாவது கிழக்கு மேற்காக செல்லும் சாலைக்கு தெற்கு புறத்தில் அமைந்திருக்கிற கட்டிடமே, இடமே, வடக்கு பகுதி வீடாக அழைக்கப்படுகிறது. வடக்கு பகுதியை பொறுத்த அளவில் பெரிய அளவில் வாஸ்து குற்றங்கள் இருந்து வீடு இருந்தாலும், வடக்கு சாலையில் இருக்கும் காலியிடம் என்பது அவர்களை வாழ வைக்கிற இடமாக இருக்கும்.பெரிய வாஸ்து தோச பாதிப்பு இங்கு வேலை செய்யாது.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

47 total views, 1 views today