Kattankulathur Vastu calendar 26.4.2023

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
26.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.55 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#Vastu_Consultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 26.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 13ந் தேதி  புதன்கிழமை. காலை 11.30  வரை சஷ்டி திதி.பிறகு வ.சப்தமி திதி. இன்று நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்  .

இன்று #சஷ்டி #விரதம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- தடங்கள்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- வெற்றி
துலாம் – புகழ்
விருச்சிகம்- அன்பு
தனசு- நன்மை
மகரம்- வரவு
கும்பம்- போட்டி
மீனம் – மேன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Kattankulathur Vastu consultant

Loading