Vastu in coimbatore

தினசரி நாள்காட்டி 28.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 15ந் தேதி  வெள்ளிக்கிழமை மாலை 4.03 வரை அஸ்டமி திதி.பிறகு வ.நவமி திதி. இன்று காலை 9.38 வரை  பூசம் நட்சத்திரம். பிறகு ஆயில்யம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் இல்லை  .

இன்று #கரிநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   பாராட்டு
ரிஷபம்- ஆசை
மிதுனம்- நன்மை
கடகம்- உதவி
சிம்மம்- தனம்
கன்னி- அன்பு
துலாம் – வெற்றி
விருச்சிகம்- ஆர்வம்
தனசு- சினம்
மகரம்- நிகழ்வு
கும்பம்- தடங்கள்
மீனம் – நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடக்கு புற இல்லத்திற்கு இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அல்லது, காலியிடம் இருந்தால் இதுவே வடக்கு பார்த்த வீடு. வடக்கு பார்த்த வீட்டிற்கு மெயின் தலைவாசல், ராஜ நிலை வடக்கு புறமாக வைக்க வேண்டும். ஒரு வேலை இடம் திசைகாட்டிக்கு திரும்பி இருந்தால், கிழக்கு சரியாக இருக்கும்போது தாராளமாக கிழக்கு புறத்தில் வைத்துக் கொள்ளலாம். வடக்கு புற இல்லத்திற்கு தென்மேற்கு திசையில் தொடங்கி தான் வீடு அமைக்க வேண்டும். வடக்கு புற வீட்டிற்கு எப்பொழுதுமே தெற்கு, மேற்கு குறைந்த இடங்களும், வடக்கும் கிழக்கும் அதிக இடங்களும் இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய வீட்டில் இருக்கிற வடக்குப் புற இடத்தை முழுவதையும் சேர்த்து வீடு கட்டிக் கொண்டால், அந்த வீட்டில் வசிக்கிற பெண்களின் நிலை பாதிக்கும். தயவு செய்து அந்த வாஸ்து குற்றங்களை செய்யக்கூடாது.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.

நலமாக வாழ்வோமாக.

Vastu erode

நலமாக வாழ்வோமாக.

Loading