Vastu Consultant Chennai Pattamandri

Vastu Consultant Chennai Pattamandri

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#ஹோலி பண்டிகை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 24.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 11ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. காலை 9.56 வரை சதுர்தசி திதி.  பிறகு பவுர்ணமி திதி.காலை 7.18 வரை பூரம்  நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆசை
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- நஷ்டம்
கடகம்- ஜெயம்
சிம்மம்- மறதி
கன்னி- அச்சம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – சுகம்
தனசு- நன்மை
மகரம்- வெற்றி
கும்பம்- சாந்தம்
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர். Vastu Consultant Chennai Pattamandri,Vastu Consultant Pattamandri,Top Vastu Shastra Consultants in Pattalam,Vastu Chennai | Best vastu consultant ,chennaivastu,
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Loading