television vastu chennai tamilnadu

television vastu

இன்றைய வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி என்பது ஒரு காலத்தில் மிக பிரபல்யமாக இருந்தது .ஆனால் இன்று ஓரளவு அதன் மோகம் குறைந்து டிஜிட்டல் உலகம் ஆகிவிட்டது. அந்த வகையில் அப்படிப்பட்ட  தொலைக்காட்சி பெட்டியை வைக்கக்கூடிய இடம் என்பது வாஸ்து ரீதியாக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று சுவரில் வைக்கிற சுவரில் மாட்டுகிற மாதிரி பார்க்க வருகின்றபடியால் ஒரு வரவேற்பரையில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை வைப்பது என்பது கிழக்கு மத்திய பாகத்திலும், தென்கிழக்கு சார்ந்த பகுதியிலும், தெற்கு மத்திய பாகத்திலும், தென்கிழக்கு சார்ந்த பகுதிகளிலும், வடமேற்கு சார்ந்த மத்திய பாகத்திற்கு மேலாகவும், மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியை விட்டு தாராளமாக மேற்கு மத்தியிலும், தென்மேற்கு விடுத்து வடமேற்கு பகுதியிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இது வாஸ்து ரீதியாக தொலைக்காட்சி பெட்டி வைக்க கூடிய இடமாக பார்க்கப்படுகிறது. ஒரு படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி சார்ந்த விஷயத்தில் தவிர்த்துக் கொள்வது நலம் என்று சொல்வேன். ஏனென்று சொன்னால் உறங்க செல்கின்ற பொழுது அது ஆழ்ந்த உறக்கமாக, ஒரு நிம்மதியான உறக்கமாக இருக்க வேண்டும். ஆகவே தொலைக்காட்சி பெட்டிகளை படுக்கையறையில் தவிர்த்துக் கொள்வது நலம்  மீண்டும் ஒரு வாஸ்து சார்ந்த கருத்தோடு சந்திப்போம்.

The TV set was once very popular in today’s homes, but today its craze has waned somewhat and the digital world has become the norm. As such, the placement of such a television set is considered architecturally important. Placing a television set in a living room as it is seen today as a wall-mounted TV set is east central, southeast oriented, south central, southeast oriented, northwest oriented above central, west oriented southwest, liberally west central, southwest rather than northwest. You can keep it liberally. It is architecturally seen as a place to house a television set. I’d say it’s best to avoid a TV set in a bedroom. Because when you go to sleep, it should be a deep sleep, a restful sleep. So it is better to avoid television sets in the bedroom.

Loading