Vastu Consultant Tirupur

Vastu Consultant Tirupur

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 23.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 10ந் தேதி . சனிக்கிழமை. காலை 7.19 வரை திரயோதசி  திதி.  பிறகு சதுர்தசி திதி.  நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆசை
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- நஷ்டம்
கடகம்- ஜெயம்
சிம்மம்- மறதி
கன்னி- அச்சம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – சுகம்
தனசு- நன்மை
மகரம்- வெற்றி
கும்பம்- சாந்தம்
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

இன்றைய வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி என்பது ஒரு காலத்தில் மிக பிரபல்யமாக இருந்தது .ஆனால் இன்று ஓரளவு அதன் மோகம் குறைந்து டிஜிட்டல் உலகம் ஆகிவிட்டது. அந்த வகையில் அப்படிப்பட்ட  தொலைக்காட்சி பெட்டியை வைக்கக்கூடிய இடம் என்பது வாஸ்து ரீதியாக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று சுவரில் வைக்கிற சுவரில் மாட்டுகிற மாதிரி பார்க்க வருகின்றபடியால் ஒரு வரவேற்பரையில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை வைப்பது என்பது கிழக்கு மத்திய பாகத்திலும், தென்கிழக்கு சார்ந்த பகுதியிலும், தெற்கு மத்திய பாகத்திலும், தென்கிழக்கு சார்ந்த பகுதிகளிலும், வடமேற்கு சார்ந்த மத்திய பாகத்திற்கு மேலாகவும், மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியை விட்டு தாராளமாக மேற்கு மத்தியிலும், தென்மேற்கு விடுத்து வடமேற்கு பகுதியிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இது வாஸ்து ரீதியாக தொலைக்காட்சி பெட்டி வைக்க கூடிய இடமாக பார்க்கப்படுகிறது. ஒரு படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி சார்ந்த விஷயத்தில் தவிர்த்துக் கொள்வது நலம் என்று சொல்வேன். ஏனென்று சொன்னால் உறங்க செல்கின்ற பொழுது அது ஆழ்ந்த உறக்கமாக, ஒரு நிம்மதியான உறக்கமாக இருக்க வேண்டும். ஆகவே தொலைக்காட்சி பெட்டிகளை படுக்கையறையில் தவிர்த்துக் கொள்வது நலம்  மீண்டும் ஒரு வாஸ்து சார்ந்த கருத்தோடு சந்திப்போம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultant Tirupur,Top Vastu Shastra Consultants in Tirupur,Top Vastu Shastra Consultants For Residence in Tirupur,Best Vastu Shastra Consultants in Tirupur,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading