Vastu Consultant Chennai Google

Vastu Consultant Chennai Google

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 17.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 30ந் தேதி . செவ்வாய்க்கிழமை.  இன்று இரவு 1.29 வரை திருதியை திதி. பிறகு வ.சதுர்த்தி திதி. இன்று இரவு 8.18 வரை விசாகம் பிறகு நாள் முழுவதும்  அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று இரவு 8.18 வரை யோகநாள் குறைவு . பிறகு யோகம் உள்ளது .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- சாதனை
மிதுனம்- கவலை
கடகம்- சுகவீனம்
சிம்மம்- நட்பு
கன்னி- அசதி
துலாம் – பெருமை
விருச்சிகம் – போட்டி
தனசு- விவேகம்
மகரம்- ஏமாற்றம்
கும்பம்- தனம்
மீனம் – சினம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu Vastu – Google My Maps,Vastu Shastra – Apps on Google,

Vastu google for home

Vastu google app,

Vastu google view,

Vastu google maps,

google earth,

google maps,

how to find which direction a house is facing using google maps,

how to find house facing direction online,


#Arukkani #Jagannathan_Vastu Best Vastu consultants in Chennai for your consultation,Vastu Consultant Google,When we Google Vastu tips, Who is the best vastu consultant in India?,

எனது  வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading