Vastu Consultant Chennai City

Vastu Consultant Chennai City

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 6.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 23ந் தேதி .  திங்கட்க்கிழமை மதியம் 2.42 வரை திரயோதசி திதி.  பிறகு தே.சதுர்த்தசி. மாலை 5.31 வரை ரேவதி நட்சத்திரம். பிறகு அசுவினி.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:. மகம் ஆயில்யம்சமநோக்குநாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- ஆசை
மிதுனம்- அறிவு
கடகம்- உதவி
சிம்மம்- சலனம்
கன்னி- சிந்தனை
துலாம்- உதவி
விருச்சிகம் – இன்பம்
தனசு- கஷ்டம்
மகரம்- கடமை
கும்பம்-  பீரிதி
மீனம் – அறிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendarVastu Consultant Chennai City,Top Vastu Shastra Consultants in Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Best Vastu consultants in Chennai,
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Loading