Chennai Vastu Good Luck

Chennai Vastu Good Luck

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 5.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 22ந் தேதி .  ஞாயிற்றுக்கிழமை மாலை 5.44 வரை த்வாதசி திதி.  பிறகு தே.திரயோதசி. இரவு 7.46 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு ரேவதி.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள். இன்று பிரதோஷ நாள்.
.
சந்:. பூசம் ஆயில்யம்மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பாசம்
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- நன்மை
கடகம்- பேராசை
சிம்மம்- ஆர்வம்
கன்னி- தடங்கல்
துலாம்- செலவு
விருச்சிகம் – ஜெயம்
தனசு- பயம்
மகரம்- ஆதாயம்
கும்பம்-  வெற்றி
மீனம் – அனுகூலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

If someone says that they are living with good yoga, then they say that ten years ago I was good and now I am not living well.  But they will ask that I was in the same house.  All I can say about this is that ten years ago the timing would have been better.  Times have changed since then.  Also they would have done a little wrong thing at home.  That small mistake will be talked about in a big way.  For example, they will build a low platform in the south-west.  Or the North East is not open but 10 years ago there would not have been a house next door.  He will be home now.  So this is how Vastu holds the matter.  Without knowing it, even saying that Vastu is not real or false is the argument of those who do not know Vastu.

Chennai Vastu Good Luck,How to bring good luck in Vastu?,

Which direction is lucky for money?,

What is the symbol of good luck in Vastu?,

How to attract money as per Vastu?,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading