Vastu Coimbatore Chennai Consultant

Vastu Coimbatore Chennai Consultant

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 7.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 24ந் தேதி .  செவ்வாய்க்கிழமை மதியம் 11.42 வரை சதுர்த்தசி திதி.  பிறகு அமாவாசை. மாலை 3.20 வரை அசுவினி நட்சத்திரம். பிறகு பரணி.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.சர்வ அமாவாசை.
.
சந்:. மகம் .பூரம்
சமநோக்குநாள்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தெளிவு

Vastu Coimbatore Chennai Consultant,

Andal Vastu Consultant fees,

Best Vastu consultant in Tamilnadu,

Vastu consultant fees Chennai,

Best Vastu consultant near me,


ரிஷபம்- நன்மை
மிதுனம்- பிரீதி
கடகம்- புகழ்
சிம்மம்- பயம்
கன்னி- ஆர்வம்
துலாம்- அமைதி
விருச்சிகம் – இன்பம்
தனசு- ஆக்கம்
மகரம்- உற்சாகம்
கும்பம்-  வரவு
மீனம் – பொறுமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Loading