Vastu consultant chennai calendar

Vastu consultant chennai

#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 02.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 17 ந் தேதி .புதன்கிழமை. இன்று இரவு 08.08  மணி வரை பிரதமை திதி.நாள் முழுவதும் தே.துதியை திதி  . இன்று மதியம் 12.47 மணி  வரை திருவோணம் பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று மதியம் 12.47 வரை  நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- லாபம்
கடகம்- போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி- ஆதரவு
துலாம் – சலனம்
விருச்சிகம்- கவனம்
தனசு- உதவி
மகரம்- தேர்ச்சி
கும்பம்- புகழ்
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu consultant chennai

Loading