house with doors on three sides vastu

house with doors on three sides vastu

ஒரு இல்லத்தில் மூன்று பக்கமாக வாசல்கள் இருக்கிற இல்லத்தை ஶ்ரீ நிலையம் என்று வாஸ்துரீதியாக சமஸ்கிருத அதர்வண வேதத்தில் இணைத்து சொல்கிற விஷயமாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீ என்றாலே மகாலட்சுமி என்ற பொருள். இந்த அமைப்பில் இருக்கிற இல்லம் மனிதர்களை நன்றாக வாழ வைக்கும். அந்த வகையில் வடக்கும், தெற்கும், கிழக்கும் வாசல் இருக்கிற இல்லத்தை தான் வாஸ்து ரீதியாக ஸ்ரீ நிலையம் என்று சொல்லுவோம். இதற்கு காரணம் இருக்கிறது. வடக்கும் தெற்கும் பெண்களின் நிலை. கிழக்கு என்பது ஆணின் நிலை. இந்த இடத்தில் பெண்களுக்காக இரண்டு வாசலும், ஆணுக்கு ஒரு வாசலும் இருக்கின்ற காரணத்தால் பெண்களுக்கு மெஜாரிட்டி அடிப்படையில் ஶ்ரீநிலையம் என்று வாஸ்து ரீதியாக ஒரு குறியீடு சொல்லப்பட்டு விட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

house with doors on three sides vastu,

3 doors in same line vastu ,

main door house entrance vastu,

can a house have 3 gates,

feng shui 3 doors in a row,

A house with doors on three sides is seen as Sri Santhiya, architecturally associated with the Sanskrit Atharvana Veda. Sri means Mahalakshmi. A house in this system makes people live well. In that way, we will say that the house which has the north, south and east door is called Sri Santhiya according to Vastu. There is a reason for this. Status of women in North and South. East is the position of the male. Since there are two entrances for women and one entrance for men in this place, we have to assume that a code has been said in Vaastu as Sristanyam for the majority of women.

Loading