Vastu Consultant Chennai Calendar

Vastu Consultant Chennai Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 25.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 12ந் தேதி . நாளை  வியாழக்கிழமை. இன்று காலை 6.48 வரை தே.பிரதமை திதி.பிறகு  நாள் முழுவதும் துதியை திதி.  இன்று இரவு 2.10 வரை விசாகம் நட்சத்திரம். பிறகு அனுசம்.

இன்று நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:உத்திரட்டாதி.
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – புகழ்
ரிஷபம்- அமைதி
மிதுனம்- சுகம்
கடகம்- நலம்
சிம்மம்- கவலை
கன்னி- தனம்
துலாம்- சுபம்
விருச்சிகம் – ஆதரவு
தனசு- பாசம்
மகரம்- சினம்
கும்பம்-  வெற்றி
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

There are new places like close friends and close relatives when visiting Vastu in some places.  In these two places, the relatives who empower us will be the relatives who are higher than us.  In such places it is better that you take another Vastu man.  When we tell them why, they don’t accept it.  Those who saw us as small, will also see us as small in this matter.  So in such places, I would say that the best way is to allocate another Vastu man to them and build them a good house.  Only with such a vastu specialist, your friends and your relatives will be fine. So when you say it yourself, your words will not be involved in that place.  No matter how great a Vastu expert you are, they don’t know your skills.  Your old habits will hide their eyes.  This is what I call karma.  This applies not only to this field, but to all fields. But Vastu field is a field that gives rise in one’s life and changes one’s life, so it is better to send another person to that place.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultant Chennai Calendar,Vastu Consultant Calendar,Calendars Vastu | Select Good Days,Vastu Consultants | Vasthu Training Centre,Top 10 Vastu Shastra Consultants,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading