Chennai vastu calendar 18.3.2023

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 18.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 4ந் தேதி சனிக்கிழமை.முற்பகல் 11.16 வரை ஏகாதசி திதி . பிறகு தே.த்வாதசி திதி . நள்ளிரவு 12.18 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும்  நல்ல யோகநாள்.

Chennai vastu

Loading