
தினசரி நாள்காட்டி 20.12.2022 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 05ந் தேதி . செவ்வாய் நள்ளிரவு 22.47 வரைத்வாதசி பிறகு தே.திரயோதசி. இன்று காலை 8.02வரை சுவாதி நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் .
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று காலை8.02 வரை யோகநாள். பிறகு நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு வாஸ்து சாஸ்திரப்படி கட்டடங்கள் கட்டுவது என்பது மிக எளிதான காரியம் கிடையாது . அப்படிப்பட்ட கட்டிடம் கட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டிய விஷயம், வடக்கிலும் கிழக்கிலும் அதிக திறந்த வெளிகள் இருக்க வேண்டும்.கிணறு வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். தனிப்பட்ட ஒரு வீட்டிற்கு என்ன விதிகளை கொண்டு வர வேண்டுமோ? அந்த விதிகளை கொண்டு வர வேண்டும். அதே சமயம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிற அனைத்து மக்களுக்கும் ஒரு சந்திக்கும் அறையாக வடக்கு கிழக்கு கார்னரில் அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்கும் பொது என்கிற ஒரு விதியை கொண்டு வந்தால், அனைத்து வீடுகளிலும் ஒரு வாஸ்து விதி அங்கு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்..
வடக்கு கிழக்கின் தொடர்புகள் அனைத்து வீடுகளின் தொடர்பாக இருந்தால் நல்லது. மொத்த அடுக்குமாடி குடியிருப்பில் தெற்கு மேற்கு மூடப்பட்ட அமைப்பாக, வடக்கு கிழக்கும் திறந்த அமைப்பாக அமைக்கும் பொழுது ஓரளவுக்கு வாஸ்து விதிகளை அடுக்குமாடி வீடுகளில் கொண்டு வர முடியும் . அடுக்குமாடி கட்டும் நிறுவனங்கள் என்னை சந்தித்து வரைபடத்தை திருத்தி கொடுங்கள் என்று கேட்கும் பொழுது நிச்சயமாக அனைத்து வீடுகளுக்கும், ஓரளவுக்கு வாஸ்துவிதிக்கு உட்புகுத்தி செய்து கொடுக்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் தெற்கு மேற்கு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி கையாள வேண்டும்.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – சேர்க்கை
ரிஷபம்- எதிர்ப்பு
மிதுனம்- நன்மை
கடகம்- பெருமை
சிம்மம்- நட்பு
கன்னி- லாபம்
துலாம் – புகழ்
விருச்சிகம்- தெளிவு
தனசு- ஈகை
மகரம்- முயற்சி
கும்பம்- உயர்வு
மீனம் – வெற்றி
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant