Vastu consultant chennai calendar
#dailycalendartamil
Chennai vastu calendar
17.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 16 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.16 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
தினசரி நாள்காட்டி 17.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 3ந் தேதி வெள்ளிக்கிழமை.மதியம் 2.08 வரை தசமி திதி . பிறகு தே.ஏகாதசி திதி . விடியற்காலை 2.34 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம் நட்சத்திரம்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
வாஸ்து ரீதியாக மேற்கு திசை என்று கூறினாலும் நமது இந்து மத சாஸ்திரத்தில் மேற்கு திசையின் குறியிடாக வருண பகவானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரின் புருவம் என்பது ஒரு முகமும் இரண்டு கைகளும் உடையவர். வலது கையில் பாம்பு வையும், இடது கையில் பாச கயிறையும் வைத்திருக்கிற கடவுள். பத்மினி என்னும் தேவியை மனைவியாக கொண்டவர். பொன்னிற மேனியும், மகர வாகனமும் உடையவர். இவர் பாசத்துக்கு கட்டுப்படக்கூடிய கடவுள் என்கின்ற காரணத்தால், இவர் திசை வளரும் பொழுது பலவகை நிர்ப்பந்த நிலையை கொடுக்கும்.இந்த திசை குறைந்தாலும் பாசம் இல்லாத மனிதர்களாக வாழக்கூடிய நிலையைக் கொடுக்கும். ஆக வாஸ்து ரீதியாக இந்த திசை நேர் கோட்டில் வர வேண்டும்.
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – நட்பு
ரிஷபம்- நலம்
மிதுனம்- மேன்மை
கடகம்- லாபம்
சிம்மம்- செலவு
கன்னி- அன்பு
துலாம் – தடங்கள்
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனசு- ஆதாயம்
மகரம்- சிக்கல்
கும்பம்- தாமதம்
மீனம் – நோய்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

21 total views, 1 views today