Vastu consultant Chennai

Vastu consultant Chennai

தென்மேற்கு சார்ந்த பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நிறைவாக இன்றும் பார்ப்போம். தென்மேற்கின் பலா பலன்கள் ஒரு இல்லத்தின் வயது மூத்தவர்கள் மேல் இருக்கும் அல்லது, மூத்த குமாரன், மூத்த மகன் மேல் இருக்கும். தென்மேற்கு தெரு, வராண்டா தெற்கு பகுதியில் இருந்தால் பெண்களை பாதிக்கும். தென்மேற்கு மேற்கு பகுதி வராண்டா இருந்து காலியிடம் அதிகமாக இருந்தால் ஆண்களை பாதிக்கும். அந்த இடத்தில் எந்த திசை பார்த்து இருக்கிறதோ? அவர்கள் புத்தி மந்த நிலையில் இருப்பவராகவும், பக்கவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுகிற மக்களாகவும் மாறிவிடக் கூடிய சூழ்நிலையை கொடுக்கும். ஆக வாஸ்து ரீதியாக தென்மேற்கு மூலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

We continue to look at the South West record. In that way, we will see it today. Pala benefits of south-west are on the seniors of a house or, eldest son, eldest son. South West Street, Varanda in south side will affect women. If there is too much vacancy from south-west west side verandah will affect males. Which direction is facing at that place? It gives a situation where they can turn out to be mentally retarded and people suffering from diseases like paralysis. So architecturally the southwest corner should be fixed immediately.

Loading