Vastu tips calendar 16.3.2023

Vastu tips calendar

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
16.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 16 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.16 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 16.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 2ந் தேதி பவியாழக்கிழமை.மாலை 4.41 வரை நவமி திதி . பிறகு தே.தசமி திதி . விடியற்காலை 4.34 வரை பூராடம் நட்சத்திரம். பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும்  நல்ல யோகநாள்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தென்மேற்கு சார்ந்த பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நிறைவாக இன்றும் பார்ப்போம். தென்மேற்கின் பலா பலன்கள் ஒரு இல்லத்தின் வயது மூத்தவர்கள் மேல் இருக்கும் அல்லது, மூத்த குமாரன், மூத்த மகன் மேல் இருக்கும். தென்மேற்கு தெரு, வராண்டா தெற்கு பகுதியில் இருந்தால் பெண்களை பாதிக்கும். தென்மேற்கு மேற்கு பகுதி வராண்டா இருந்து காலியிடம் அதிகமாக இருந்தால் ஆண்களை பாதிக்கும். அந்த இடத்தில் எந்த திசை பார்த்து இருக்கிறதோ? அவர்கள் புத்தி மந்த நிலையில் இருப்பவராகவும், பக்கவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுகிற மக்களாகவும் மாறிவிடக் கூடிய சூழ்நிலையை கொடுக்கும். ஆக வாஸ்து ரீதியாக தென்மேற்கு மூலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – கவலை
ரிஷபம்- வரவு
மிதுனம்- தாமதம்
கடகம்- உறுதி
சிம்மம்- ஆதரவு
கன்னி- பாசம்
துலாம் – வெற்றி
விருச்சிகம்- கவனம்
தனசு- இன்பம்
மகரம்- உயர்வு
கும்பம்- ஊக்கம்
மீனம் – பயணம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading