ane vastu consultant porur
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
#dailycalendartamil
Chennai vastu calendar
16.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.00 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
தினசரி நாள்காட்டி 16.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 3ந் தேதி ஞாயிறு. மாலை 6.16 வரை ஏகாதசி திதி.பிறகு தே.த்வாதசி திதி. விடியற்காலை 3.54 வரை சதயம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm
இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – நற்செய்தி
ரிஷபம்- போட்டி
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- அமைதி
கன்னி- புகழ்
துலாம் – சினம்
விருச்சிகம்- அச்சம்
தனசு- நன்மை
மகரம்- வெற்றி
கும்பம்- தனம்
மீனம் – சுகம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்குப் மனைகள் என்பது அந்த கட்டிடத்திற்கு வடகிழக்கு விட உயரமாகவும், தென்கிழக்கை விட, தென்மேற்கு விட தாழ்வாகவும் இருக்கும் பொழுது நல்ல பலனை கொடுக்கும். மேற்கு முக்கிய வாயிலை வைத்துக்கொண்டு, மேற்கு விட, கிழக்கு அதிக இடமும், தெற்கு விட வடக்கில் அதிக இடமும், கிழக்கு வடக்கில் சுற்றுச்சுவர் இருக்கின்ற கட்டிடத்தில் எந்தவிதமான கட்டிங்களும் அதிகப்படுத்தாமல், வடகிழக்கில் கிணறு இருந்தால், தென்கிழக்கில் சமையலறை இருந்தால், அந்த வீட்டில் உலகப் புகழ்பெற்ற அதிமேதாவி மனிதர்கள் உருவாகுவார்கள். Vastu Shastra Consultants in Porur,ane vastu consultant porur,Top Vaastu Consultants near me in porur,Vastu Shastra Consultants in Porur,
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

59 total views, 1 views today