North-west houses Vastu

North-west houses Vastu

வடமேற்குப் மனைகள் என்பது அந்த கட்டிடத்திற்கு வடகிழக்கு விட உயரமாகவும், தென்கிழக்கை விட, தென்மேற்கு விட தாழ்வாகவும் இருக்கும் பொழுது நல்ல பலனை கொடுக்கும். மேற்கு முக்கிய வாயிலை வைத்துக்கொண்டு, மேற்கு விட, கிழக்கு அதிக இடமும், தெற்கு விட வடக்கில் அதிக இடமும், கிழக்கு வடக்கில் சுற்றுச்சுவர் இருக்கின்ற கட்டிடத்தில் எந்தவிதமான கட்டிங்களும் அதிகப்படுத்தாமல், வடகிழக்கில் கிணறு இருந்தால், தென்கிழக்கில் சமையலறை இருந்தால், அந்த வீட்டில் உலகப் புகழ்பெற்ற அதிமேதாவி மனிதர்கள் உருவாகுவார்கள்.

North-west houses are higher than north-east, lower than south-east and lower than south-west for that building and give good results. Keeping the main gate in the west, more space in the east than in the west, more space in the north than in the south, in the building where there is a surrounding wall in the east-north without increasing any blocks, if there is a well in the northeast, if there is a kitchen in the southeast, world-renowned geniuses will be created in that house. North-west houses Vastu

North-west houses Vastu,Is North West direction good for Vastu?,

What should be in North West according to Vastu?,

What are the disadvantages of north west facing houses?,

Is North West Corner good?,

Loading