Vastu Consultant Coimbatore Chennai

Vastu Consultant Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 18.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 5ந் தேதி . குருவாரம். மாலை 5.34 வரை தசமி பிறகு வ.ஏகாதசி திதி.  இன்று காலை 7.42 வரை ஆயில்யம் நட்சத்திரம். பிறகு மகம்.

 இன்று  நாள் முழுவதும் யோகநாள் .

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பெருமை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- செலவு
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- நிறைவு
துலாம்- வெற்றி
விருச்சிகம் – ஆதரவு
தனசு- புகழ்
மகரம்- அமைதி
கும்பம்-  பயம்
மீனம் – கோபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்துவில் சில உருட்டுக்கள் உண்டு. அந்த வகையில் மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். எடுத்துக்காட்டாக மனையடி அளவு தவறாக இருக்கிறது. அதற்காக ஒரு பெரிய இடத்தில் செலவு செய்து கட்டிடங்களை மாற்றி வைப்பது தவறு. மனையடி தவறாக இருக்கிறது என்று சொன்னாலும் விட்டுவிடுங்கள். ஆதனால் வாஸ்து குற்றங்கள் ஏற்படும் என்றால் அதனை செய்ய வேண்டாம். இப்பொழுது ஒரு அறைக்கு கிழக்குப் புறத்தில் இருக்கிற அறை 9 அடிகள் இருக்கின்றது. அதை எட்டடிக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு குறுக்கு சுவரை போடுவது தவறு. அப்படி போடுகின்ற பொழுது கிழக்கு பகுதியில் இருக்கக்கூடியது என்று சொன்னால் அது வாஸ்து குற்றம் ஆகி விடும். ஆக இந்த இடத்தில்  வாஸ்து தான் பெரியது. இதை கவனித்துக் கொண்டு ஒரு கட்டிடத்தை வாஸ்து வழியே மாற்றி வைக்க வேண்டும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu Consultant Coimbatore,Vastu Consultant Coimbatore ,Best Vastu Expert Coimbatore,Best Vastu Shastra Consultants For Home – Coimbatore,chennai vastu,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading