Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

Vastu Consultant Chennai

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
5.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.50 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#Vastu_Consultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 5.5.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 22ந் தேதி வெள்ளிக்கிழமை.  இரவு 11.05 வரை பவுர்ணமி திதி.பிறகு தே.பிரதமை திதி. இன்று இரவு 9.26 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று   நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்  .

இன்று #சித்ரா_பவுர்ணமி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   தனம்
ரிஷபம்- நலம்
மிதுனம்-ஊக்கம்
கடகம்- புகழ்
சிம்மம்- பெருமை
கன்னி- லாபம்
துலாம் – சலனம்
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனசு- கவனம்
மகரம்- மறதி
கும்பம்- இன்பம்
மீனம் – இரக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடக்கு பகுதியில் இருக்கும் திண்ணைகள் வீட்டு தரை மட்டத்தை விட எப்பொழுதுமே மேடாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் கஷ்டமும் அமைதி இல்லாத நிலையும் கடன் சார்ந்த பிரச்சினைகளும் அந்த இல்லத்தில் அந்த கட்டிடத்தில் இருக்கும் வடக்கு பாகத்தில் எப்பொழுதுமே சமையலறை அழைக்கக் கூடாது ஒரு சில இடங்களில் வட மேற்கு இணைத்த போலவும் சமையலறை அமைத்திருப்பார்கள் அது வடக்கு பாகத்தின் மத்திய பாகத்திற்கு சேரக்கூடாது அதில் மிகுந்த கவனம் தேவை ஆக வடக்கு பாகத்தை நாம் பிரதானமாக பயன்படுத்த வேண்டும் கிழக்கு கட்டிடங்கள் இல்லாத வடக்கு மற்றும் கட்டிடம் கட்டுவது கூட வாஸ்துரீதியாக தவறு அந்த தவறுகளை செய்யக்கூடாது
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.

Loading