Ashta Aishwaryas vastu

Ashta Aishwaryas vastu

வடக்கு பாகத்தில் இருக்கும் காலியிடம் தெற்கு பாகத்தை விட அதிகமாக பள்ளமாக இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நான் சொல்லக்கூடிய இடம் வீட்டிற்கும் காம்பவுண்டுக்கும் இடைப்பட்ட பகுதியை சொல்கின்றேன். வடக்கு பாகத்தில் இருந்து இல்லத்தில் இருக்கும் மழை நீர், வடகிழக்கு மூலை துவாரம் வழியாக எப்பொழுதுமே சென்று கொண்டிருந்தால், எல்லா விதங்களிலும் சுப பலன்களை கொடுக்கும். வடக்கு பாகம் மேடாக இருந்தால் அந்த வீட்டின் புகழ் குறைந்து விடும். பெண்கள் நோய்களுக்கு உள்ளாக நேரிடும். ஆக வடக்கு திசையை முதல் திசையாக பார்ப்பது வாஸ்து ரீதியாக நலம்.

Ashta Aishwaryas are also available if the vacancy in the north side is more hollow than the south side. Where I can tell is the area between the house and the compound. If the rain water in the house from the north side is always flowing through the north-east corner hole, it will give auspicious results in all ways. If the north side is hilly, the popularity of the house will decrease. Women are susceptible to diseases. So looking at the North direction as the first direction is Vastu wise. Ashta Aishwaryas vastu

Loading