fields in the north vastu

fields in the north vastu

வடக்கு பகுதியில் இருக்கும் திண்ணைகள் வீட்டு தரை மட்டத்தை விட எப்பொழுதுமே மேடாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் கஷ்டமும் அமைதி இல்லாத நிலையும் கடன் சார்ந்த பிரச்சினைகளும் அந்த இல்லத்தில் அந்த கட்டிடத்தில் இருக்கும் வடக்கு பாகத்தில் எப்பொழுதுமே சமையலறை அழைக்கக் கூடாது ஒரு சில இடங்களில் வட மேற்கு இணைத்த போலவும் சமையலறை அமைத்திருப்பார்கள் அது வடக்கு பாகத்தின் மத்திய பாகத்திற்கு சேரக்கூடாது அதில் மிகுந்த கவனம் தேவை ஆக வடக்கு பாகத்தை நாம் பிரதானமாக பயன்படுத்த வேண்டும் கிழக்கு கட்டிடங்கள் இல்லாத வடக்கு மற்றும் கட்டிடம் கட்டுவது கூட வாஸ்துரீதியாக தவறு அந்த தவறுகளை செய்யக்கூடாது

The fields in the north should never be higher than the floor level of the house. If so, there will be trouble, unrest, debt related problems in that house, the north side of the building should never be called a kitchen. In some places, the kitchen will be set up like the north west. It should not be added to the central part of the north side. As a requirement we should mainly use the north part. The north without east buildings and even building a building is architecturally wrong and we should not make those mistakes.

Loading